தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி பேராவூரணி நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் திரு.மா.கோவிந்தராசு அவர்களால் நடத்தப்பட்ட சிறப்பு கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவதிரஹ ஹோமம், 108 சங்கு அபிஷேகம், கோபூஜை மற்றும் அன்னதானம், சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான உயர்திரு.R.வைத்திலிங்கம் B.A அவர்கள் மற்றும் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் உயர்திரு. இரா.துரைக்கண்ணு B.A அவர்கள், திரு. M.ரெங்கசாமி BSC.,BL., Ex.MLA, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு.பரசுராமன் BSc., பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் C.V.சேகர் BA.,BL அவர்கள்,மா.மாணவரனி செயலாளர் R.காந்தி MA.,bed., அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி. அமுதா ரவிச்சந்திரன் அவர்கள், தஞ்சை மாநகராட்சி மேயர் திருமதி. சாவித்திரி கோபால் அவர்கள் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் குழ. சுந்தர்ராஜன், அவர்கள் பேராவூரணி ஒன்றிய செயலாளர் உ.துரைமாணிக்கம் அவர்கள், பேராவூரணி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. சாந்தி அசோக்குமாா் அவர்கள் , நகர கழக செயலாளர் V.Nபக்கிரிசாமி அவர்கள் ,மா.மாணவரனி இ.செயலாளர் R.P.ராஜேந்திரன் BSC.,Bed., அவர்கள், மா மாணவரனி து.தலைவர் S.M.நீலகண்டன் BA.,அவர்கள், பேராவூரணி தகவல் தொழில்நுட்ப பிரிவு G.பிரதீஸ் MBA., மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு அம்மா அவர்கள் பூரண குணமடைய வேண்டியும் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்கின்றனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பூரண நலம் பெற வேண்டி பேராவூரணி நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
October 16, 2016
0
தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி பேராவூரணி நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் திரு.மா.கோவிந்தராசு அவர்களால் நடத்தப்பட்ட சிறப்பு கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவதிரஹ ஹோமம், 108 சங்கு அபிஷேகம், கோபூஜை மற்றும் அன்னதானம், சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான உயர்திரு.R.வைத்திலிங்கம் B.A அவர்கள் மற்றும் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் உயர்திரு. இரா.துரைக்கண்ணு B.A அவர்கள், திரு. M.ரெங்கசாமி BSC.,BL., Ex.MLA, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு.பரசுராமன் BSc., பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் C.V.சேகர் BA.,BL அவர்கள்,மா.மாணவரனி செயலாளர் R.காந்தி MA.,bed., அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி. அமுதா ரவிச்சந்திரன் அவர்கள், தஞ்சை மாநகராட்சி மேயர் திருமதி. சாவித்திரி கோபால் அவர்கள் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் குழ. சுந்தர்ராஜன், அவர்கள் பேராவூரணி ஒன்றிய செயலாளர் உ.துரைமாணிக்கம் அவர்கள், பேராவூரணி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. சாந்தி அசோக்குமாா் அவர்கள் , நகர கழக செயலாளர் V.Nபக்கிரிசாமி அவர்கள் ,மா.மாணவரனி இ.செயலாளர் R.P.ராஜேந்திரன் BSC.,Bed., அவர்கள், மா மாணவரனி து.தலைவர் S.M.நீலகண்டன் BA.,அவர்கள், பேராவூரணி தகவல் தொழில்நுட்ப பிரிவு G.பிரதீஸ் MBA., மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு அம்மா அவர்கள் பூரண குணமடைய வேண்டியும் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்கின்றனர்.
Tags
Share to other apps