பேராவூரணி ஹரிஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம்.

Unknown
0பேராவூரணியில் கடந்த ஒன்றரை ஆண்டாக இயங்கி வரும் ஹரிஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் Phenix Cleaner என்ற பெயரில் Toilet cleaner, Handwashliquid, Glass cleaner, bleaching power, பீனாயில் பலவிதமான நருமணங்கள், சோப்பாயில் சோப்பு, சோப்பு பவுடர் வீடு, பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து கிளீனீங் புராடக்டுகள் வெளிமாநிலங்களில் இறக்குமதி செய்ய பட்ட தரமான கெமிக்கல்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட புராடக்டுகள் விற்பனை செய்யப்படுகிறது முக்கிய விசயம் என்னவென்றால் அவர்கள் விற்கும் ஒவ்வொரு பீனாயில் பாட்டில்களிலும் விசேஷ வலை மற்றும் பிரிண்டிங் செய்யப்பட்ட கவரில் மக்களிடம் மரம் நடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கதில் அனைத்து பாட்டில்களிலும் மரம், செடி, கொடி என்று விதவிதமான விதைகளைகொடுக்கின்றனர்.
இது பேராவூரணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் நல்வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் போனின் மூலம் ஆர்டர் செய்தால் தங்களது வீட்டிற்கு தேவையான அனைத்து கிளீனீங் புராடக்டுகள் டோர் டெலிவரி மற்றும் கிளீனீங் சம்பந்தப்பட்ட ஆலோசனை வழங்குகின்றனர். 

மேலும் தொடரபுக்கு:
+918122807363
www.harishenterprisesgroup.com
email - harishenterprisestnj@gmail.com
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top