பேராவூரணியில் இன்று(19.11.2017) இலவச கண்சிகிச்சை முகாம்.

Unknown
0




பேராவூரணி லயன்ஸ் சங்கம்,ஸ்ரீ விநாயகா ஜீவல்லர்ஸ்,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் கண் சிகிச்சை முகாம்.

பேராவூரணி 19.11.2017  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை பேராவூரணி ஊ . ஒ . தொ. (கிழக்கு) பள்ளி கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top