பிரபாகரனின் 63 ஆ-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மேற்பனைக்காடு பனை விதைகள்
விதைக்கும் பணியில் இளைஞர்கள்.
Unknown
November 26, 2017
0
பிரபாகரனின் 63 ஆ-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மேற்பனைக்காடு பெரிய குளத்து கரையில் இரு புறமும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.