
இன்று முதல் சலங்கை நாதம் ஆரம்பம் 2017.
December 23, 2017
0
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் டிசம்பர் 23-ம் தேதி முதல் 01-01-2018-ம் தேதி வரையும், நடைபெறவுள்ளன. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற கிராமிய நடனம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழ்நாடு, ராஜஸ்தான், நாகாலந்து, மணிப்பூர், மேகாலயம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கலைஞர்கள் கலந்து கொண்டு கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

Tags
Share to other apps