பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் சித்ரா பெளர்ணமி பெருந்திருவிழா 2019.

IT TEAM
0
பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் ஆலயம் ஏந்தல் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா 2019.

  • பங்குனி 27(10.04.2019) புதன்கிழமை - காப்பு கட்டுதல்,
  • சித்திரை 05(18.04.2019) வியாழன்கிழமை-தேர்திருவிழா,காவடி,பால்குடம், 
  • சித்திரை 06(19.04.2019) வெள்ளிக்கிழமை - தீர்த்தம், 
  • சித்திரை 07(20.04.19) சனிக்கிழமை - தெப்பம் திருக்கல்யாணம், 
  • சித்திரை 08(21.04.2019) ஞாயிற்றுக்கிழமை - விடையாற்றி உற்சவம். 

எந்த நாட்டில் இருந்தாலும் இந்த 12 நாள் ஊர் நினைப்பாகவே பலருக்கும் இருக்கும். இந்த வருடம் ஏப்ரல் 10 இருந்து ஆரம்பம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top