பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதால் பேராவூரணி, காலகம், கொன்றைக்காடு, குருவிக்கரம்பை, ரெட்டவயல், பெருமகளூர், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், நாடியும், கல்லம்பட்டி, ஒட்டங்காடு ஆகிய பகுதிகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நவம்பர் 18 (18-11-2021) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பேராவூரணி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் நவம்பர் 18ம் தேதி மின் தடை.
November 16, 2021
0
Tags
Share to other apps