அதிராம்பட்டினம் வெகக்காளி அம்மன் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 25 அடி உயர வெக்காளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது இதனையடுத்து பால்குடங்களை பக்கதர்கள் மன்னப்பன் நாயக்கன் குளத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை தீர்ப்பதற்காக வேண்டி முக்கிய வீதி வழியாக வந்து. அம்மனுக்கு பால்குடமும், அபிஷேகமும் செய்திருந்தனர். இதில் ஏராளமானனோர் கலந்துக்கொண்டனர்
அதிராம்பட்டினம் வெக்காளி அம்மன் கோவில் வருடாபிஷேகம் நடைபெற்றது
August 04, 2016
0
அதிராம்பட்டினம் வெகக்காளி அம்மன் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 25 அடி உயர வெக்காளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது இதனையடுத்து பால்குடங்களை பக்கதர்கள் மன்னப்பன் நாயக்கன் குளத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை தீர்ப்பதற்காக வேண்டி முக்கிய வீதி வழியாக வந்து. அம்மனுக்கு பால்குடமும், அபிஷேகமும் செய்திருந்தனர். இதில் ஏராளமானனோர் கலந்துக்கொண்டனர்
Tags
Share to other apps