பேராவூரணி அருகே ஊமத்தநாட்டில் சிறுவர்களுக்கான கபாடி போட்டி

Unknown
0


பேராவூரணி  அடுத்த ஊமத்தநாட்டில் தென்றல் கபாடி குழு சார்பாக நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான 21 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான கபாடி திருவிழா எதிர்வரும் 08-10-2016 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பேராவூரணியை அடுத்த ஊமத்தநாடு கிராமத்தில் உள்ள இழுப்பந்தோப்பு பகுதியில் மேற்கண்ட தேதியில் இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள சிறுவர் கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹10,010 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹8008 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹6006 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5005 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 50 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹250 நுழைவுகட்டணமாபேராவூரணியை அடுத்த ஊமத்தநாடு கிராமத்தில் உள்ள இழுப்பந்தோப்பு பகுதியில் மேற்கண்ட தேதியில் இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள சிறுவர் கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹10,010 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹8008 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹6006 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5005 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 50 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹250 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top