பேராவூரணி பொன்-காடு ஸ்ரீ செல்வ விநாயகர் குரூப்ஸ் நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி.

Unknown
0

பொன்னாங்கண்ணிக்காடு ஸ்ரீ செல்வ விநாயகர் குரூப்ஸ் நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான கபாடி திருவிழா எதிர்வரும் 26-01-2017ஆம் தேதி வியாழன் கிழமை ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் திடல்  நடைபெறவுள்ளது.

இந்த போட்டி பொன்னாங்கண்ணிக்காடு காலை 06.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள கபாடி போட்டியில் 
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹11,017பரிசும், 
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹08,017 பரிசும், 
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹06,017 பரிசும், 
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹04,017 பரிசும், 
ஐந்தாம்  இடம் பிடிக்கும் அணிக்கு ₹02,017பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 58 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹300 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

மேலும் தொடர்புக்கு :

+91 9750244557
+91 9095414844
+91 9524511990

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top