
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இம்முகாமில் 312 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். 83 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண்மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நன்றி:தீக்கதிர்