இன்றைய (நவம்பர் 29) பெட்ரோல் டீசல் விலை.

Unknown
0


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.78 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.47, காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,29) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல், டீசல் விலையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.78 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.61.47 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(நவ.,29) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top