களத்தூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தூர்வாரிய குளம் மழையால் நிரம்பியது பொதுமக்கள் மகிழ்ச்சி.

Unknown
0
பேராவூரணி அடுத்த களத்தூர் கிராமத்து இளைஞர்களின் விடா முயற்சியால் ஏழு வருடங்கள் முன்பு காணாமல் போன குளம் மீண்டும் மீட்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top