
பேராவூரணி அடுத்த மடத்திக்காட்டில் மனைப்பட்டா வழங்க கோரிக்கை.
January 08, 2018
0
பேராவூரணி அடுத்த மடத்திக்காட்டில் பல வருடமாக குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி சாலைமறியல் செய்யப்போவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் இலவச மனைப்பட்டா கடந்த 2006 ஆண்டு 38 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. கிராம கணக்கில் பதிவு செய்யபடவில்லை. இதனால் நாளை 08.01.2018 மடத்திக்காடு ஊராட்சி பொதுமக்கள் திருச்சிற்றம்பலத்தில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

Tags
Share to other apps