திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா.

Unknown
0
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top