
பேராவூரணி நல்லேர் பூட்டி வயலை உழுத விவசாயிகள்.
April 16, 2018
0
சித்திரை மாதம் முதல் நாளில் நிலத்தில் ஏர் பூட்டி, உழுது வைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். இந்த ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சலும், அறுவடையும் இருக்க வேண்டுமென்று இயற்கையை வேண்டுவதே இதன் நோக்கமாகும். இந்த நாளில் ஏர் பூட்டுவதை பொன்னேர் என்ற நல்லேர் உழவு என்றும் அழைப்பார்கள். வயலில் விவசாயிகள் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags
Share to other apps