உலகம் முழுவதும் சர்வதேச #யோகா தினம் நேற்று ஜூன் 21 கொண்டாடப்பட்டது. இதையொட்டி கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் பள்ளியில் மாணவர்களுக்கான யோகாசன பயிற்சிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படிருந்தது . பள்ளியின் அறங்காவலர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஏறத்தாள 3000ற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர் பள்ளியின் முதல்வர்கள் N.நாகமாள் மற்றும் சரவணா ஐயப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்.
June 26, 2016
0
உலகம் முழுவதும் சர்வதேச #யோகா தினம் நேற்று ஜூன் 21 கொண்டாடப்பட்டது. இதையொட்டி கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் பள்ளியில் மாணவர்களுக்கான யோகாசன பயிற்சிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படிருந்தது . பள்ளியின் அறங்காவலர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஏறத்தாள 3000ற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர் பள்ளியின் முதல்வர்கள் N.நாகமாள் மற்றும் சரவணா ஐயப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags
Share to other apps