பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து. வட்டார மருத்துவ அலுவலர் செளந்தரராஜன் தலைமையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது. மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளேரினேசன் செய்யப்பட்டது. பொதுமக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் மூலம் ஊராட்சி முழுவதும் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் டாக்டர் அறிவானந்தம், பூச்சியியல் நிபுணர் ஏகநாதன் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி ஊராட்சியில் நோய் தடுப்பு நடவடிக்கை.
October 14, 2016
0
பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து. வட்டார மருத்துவ அலுவலர் செளந்தரராஜன் தலைமையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது. மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளேரினேசன் செய்யப்பட்டது. பொதுமக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் மூலம் ஊராட்சி முழுவதும் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் டாக்டர் அறிவானந்தம், பூச்சியியல் நிபுணர் ஏகநாதன் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Share to other apps