பேராவூரணி லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சை வாசன் கண் மருத்துவமனையுடன் இனைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் .

Unknown
0

பேராவூரணி லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சை வாசன் கண் மருத்துவமனையுடன் இனைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நேற்று 16.11.2016 நடைபெற்றது . மருங்கபள்ளம் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி மற்றும் வீரையன்கோட்டை அட்லான்டிக் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைப்பெற்றது. 479 பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படடன.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top