வரலாற்றில் இன்று 11.01.2017

Unknown
0

? 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி இந்திய விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன் மறைந்தார்.

? 1966ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மறைந்தார்.

? 1922ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி நீரிழிவுக்கு மருந்தாக மனிதனில் இன்சுலின் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.

? 1787ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top