வரலாற்றில் இன்று 12.01.2017

Unknown
0

? 1908ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் முறையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

⚔ 1970ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி நைஜீரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

✈ 2005ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-ஐஐ என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top