பேராவூரணியில் கனரா வங்கியின் சார்பில் நகரத்தின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பொருட்டும் சாலை தடுப்புகளை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வங்கி கிளை மேலாளர் குணசீலன் தலைமை வகித்தார். கனரா வங்கியின் தஞ்சாவூர் மண்டல துணை பொதுமேலாளர் கார்த்திகேயன், கோட்ட மேலாளர் இளங்கோ ஆகியோர் சாலை தடுப்புகளை பேராவூரணி இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனனிடம் வழங்கினர்.
பேராவூரணி கனரா வங்கி சார்பில் சாலை தடுப்பு புதிதாக வழங்கப்பட்டது.
February 07, 2017
0
Tags
Share to other apps