பேராவூரணி ரோட்டரி சங்கம், இளைஞர் மன்றம், ஆண்டாகோட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் தஞ்சாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செருவாவிடுதி இனைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் எதிர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி ஆண்டாகோட்டை ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கண் பரிசோதனை முகாம் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
ஆண்டாகோட்டையில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஏப்ரல் 22
April 19, 2017
0
Tags
Share to other apps