பேராவூரணி பள்ளிவாசல் எதிராக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

Unknown
0

பேராவூரணி பள்ளிவாசல் எதிராக உள்ள மாங்குடியார் உணவகம் அருகில் குடிநீர் குழாய்  உடைந்து கடந்த ஒரு வாரமாக  தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது இதை பேரூராட்சி நிர்வாகம் உடனே சரிசெய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.

நன்றி : Mohamed Nazer
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top