பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்ப உத்சவம் வியாழன்கிழமை நடைபெற்றது. பேராவூரணி முடப்புளிக்காடு அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோயில் சித்ரா பெளர்ணமி பெருந்திருவிழா மே. 01-ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 11 நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. 11-வது நாளான வியாழன்கிழமை தெப்ப உத்சவம் நடைபெற்றது. கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்தார். தெப்ப உத்சவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்ப உத்சவம்.
May 13, 2017
0
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்ப உத்சவம் வியாழன்கிழமை நடைபெற்றது. பேராவூரணி முடப்புளிக்காடு அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோயில் சித்ரா பெளர்ணமி பெருந்திருவிழா மே. 01-ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 11 நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. 11-வது நாளான வியாழன்கிழமை தெப்ப உத்சவம் நடைபெற்றது. கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்தார். தெப்ப உத்சவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.
Tags
Share to other apps