பெட்ரோல் விலை ரூ.1.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 குறைப்பு

Unknown
0
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top