பேராவூரணியில் ஆக்கிரமிப்புகளை நேற்றைய தினம் அகற்றினர். இன்று மீண்டும் அகற்றிய இடத்திலேயே மீண்டும் அத்துமீறியதாக நெடுஞ்சாலை துறையை கண்டித்து கடைகள் மூடப்பட்டது. பேரை நகரில் கடை வைத்திருக்கும் கடை உரிமையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
பேராவூரணியில் சாலை மறியலில் போராட்டம்.
June 23, 2017
0
Tags
Share to other apps