பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 14 (வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேராவூரணி, சேதுபாவாசத்திரம், நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, செருபாலக்காடு, கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, ஊமத்தநாடு, ராவுத்தன்வயல், மல்லிப் பட்டினம், பெருமகளூர், காலகம், பைங்கால், திருச்சிற்றம்பலம், குறிச்சி, வாட்டாத்திகொல்லை, ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணியில் நாளை 14.07.2017 மின்தடை.
July 13, 2017
0
Tags
Share to other apps