புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி
சென்னையில் நேற்று நடந்தது.
Unknown
July 21, 2017
0
புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.