பேராவூரணி விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர்
சிலைகள் புகைப்படத் தொகுப்பு.
Unknown
August 22, 2017
0
பேராவூரணி நீலகண்டபுரம் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு சிலை செய்யும் பணி நிறைவுப்பெற்றது.களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளது