பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைப்பெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாம்.

Unknown
0
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைப்பெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி .விஜய பாஸ்கர்  அவர்கள் தொடங்கி வைத்தார், வேளாண்மைத் துறை அமைச்சார், தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் , பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட பால்வளத் துறை தலைவர், தஞ்சை மத்திய கூட்டுறவு சங்க தலைவர். மற்றும் வட்டார மருத்துவர்கள் , பொதுமக்கள் கலந்து கொன்டானர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top