
இந்த கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹20,011 பரிசுத்தொகையும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,011 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,011 பரிசும்,
சிறப்பு பரிசு ₹1,011 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹1000 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும் தொடர்புக்கு : 9894704801, 9442920485