பேராவூரணி அடுத்த பைங்கால் கிராமத்து இளைஞர்கள் பனைவிதைகள் ஊன்றி வருகின்றனர். இவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பனம்பழ விதைகளை சேகரித்து எடுத்து சென்று ஆழக்குழி தோண்டி பனை விதைகளை ஊன்றி வைத்தனர்.சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீர்நிலை ஆதாரங்களை நிலைநிறுத்தவும் ஏற்றதான பனை விதைகளை ஊன்றும் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
பேராவூரணி அடுத்த பைங்கால் இளைஞர்கள் பனைவிதைகளை ஊன்றினர்.
September 21, 2017
0
பேராவூரணி அடுத்த பைங்கால் கிராமத்து இளைஞர்கள் பனைவிதைகள் ஊன்றி வருகின்றனர். இவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பனம்பழ விதைகளை சேகரித்து எடுத்து சென்று ஆழக்குழி தோண்டி பனை விதைகளை ஊன்றி வைத்தனர்.சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீர்நிலை ஆதாரங்களை நிலைநிறுத்தவும் ஏற்றதான பனை விதைகளை ஊன்றும் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
Tags
Share to other apps