பேராவூரணி அடுத்த ஊமத்தநாடு முத்துமாரியம்மன் கோயிலில் 25 கிலோ எடை கொண்ட பித்தளை சிலையை கொள்ளையடித்து சென்ற கும்பலை பொது மக்கள் விரட்டியதில் சிலையை வீசி சென்ற கொள்ளையர்களில் பெரியசாமி என்ற ஒருவர் சிக்கினார். அதனை தொடர்ந்து தஞ்சை SP செந்தில்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். பேராவூரணி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேராவூரணி அடுத்த ஊமத்தநாடு முத்துமாரியம்மன் கோயிலில் 25 கிலோ எடை கொண்ட பித்தளை சிலையை கொள்ளையடிக்க முயற்சி.
October 01, 2017
0
Tags
Share to other apps