பழைய பேராவூரணி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசபெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாணம்.

Unknown
0




 

பேராவூரணி அடுத்த பழைய பேராவூரணியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசபெருமாள் ஆலயத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top