டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனத்திற்காக கல்லணை இன்று தண்ணீர் திறப்பு. அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட உள்ளனர். இதனால் தஞ்சை, திருவாரூர், காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். சம்பா சாகுபடிக்காக கடந்த இரண்டாம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கல்லணையும் நாளை திறக்கப்படுவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு.
October 05, 2017
0
டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனத்திற்காக கல்லணை இன்று தண்ணீர் திறப்பு. அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட உள்ளனர். இதனால் தஞ்சை, திருவாரூர், காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். சம்பா சாகுபடிக்காக கடந்த இரண்டாம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கல்லணையும் நாளை திறக்கப்படுவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tags
Share to other apps