2018 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு.

Unknown
0


2018–ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொது விடுமுறை – தேதி – கிழமை

1. ஆங்கில புத்தாண்டு – 1.1.2018 – திங்கட்கிழமை

2. பொங்கல் – 14.1.2018 – ஞாயிற்றுக்கிழமை

3. திருவள்ளுவர் தினம் – 15.1.2018 – திங்கட்கிழமை

4. உழவர் திருநாள் – 16.1.2018 – செவ்வாய்க்கிழமை

5. குடியரசு தினம் – 26.1.2018 – வெள்ளிக்கிழமை

6. தெலுங்கு வருடப்பிறப்பு – 18.3.2018– ஞாயிற்றுக்கிழமை

7. மகாவீர் ஜெயந்தி – 29.3.2018 – வியாழக்கிழமை

8. புனித வெள்ளி – 30.3.2018 – வெள்ளிக்கிழமை

9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும்) – 1.4.2018 – ஞாயிற்றுக்கிழமை

10. தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் – 14.4.2018 – சனிக்கிழமை

11. மே தினம் – 1.5.2018 – செவ்வாய்க்கிழமை

12. ரம்ஜான் – 15.6.2018 – வெள்ளிக்கிழமை

13. சுதந்திர தினம் – 15.8.2018 – புதன்கிழமை

14. பக்ரீத் – 22.8.2018 – புதன்கிழமை

15. கிருஷ்ண ஜெயந்தி – 2.9.2018 – ஞாயிற்றுக்கிழமை

16. விநாயகர் சதுர்த்தி – 13.9.2018 – வியாழக்கிழமை

17. மொகரம் – 21.9.2018 – வெள்ளிக்கிழமை

18. காந்தி ஜெயந்தி – 2.10.2018 – செவ்வாய்க்கிழமை

19. ஆயுத பூஜை – 18.10.2018 – வியாழக்கிழமை

20. விஜயதசமி – 19.10.2018 – வெள்ளிக்கிழமை

21. தீபாவளி – 6.11.2018 – செவ்வாய்க்கிழமை

22. மிலாது நபி – 21.11.2018 – புதன்கிழமை

23. கிறிஸ்துமஸ் – 25.12.2018 – செவ்வாய்க்கிழமை

இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

2018–ம் ஆண்டில் மொத்தம் 23 பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் 4 பொது விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top