இன்றைய (டிசம்பர் 09) பெட்ரோல் டீசல் விலை.

Unknown
0


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.69, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.52 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் நேற்றைய விலையிலிருந்து 1காசு குறைந்து லிட்டருக்கு ரூ.71.69 காசுகளாகவும், டீசல் விலையில் 3காசுகள் குறைந்து ரூ.61.52காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top