
தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி.
December 18, 2017
0
தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே இயங்கி வரும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை 19, 20 தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் அடையாள அட்டையுடன் நேரில் வரலாம். இவ்வாறு தலைவர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags
Share to other apps