பேராவூரணியில் இரண்டு நாள் நாணயக் கண்காட்சி.

Unknown
0
தஞ்சை சோழமண்டல நாணயவியல் கழகம் சார்பில் நடத்தப்படும் நாணயக்கண்காட்சி வருகின்ற 09.12.2017, 10.12.2017 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி(கிழக்கு) நாணயக்கண்காட்சி நடைபெறுகிறது.

உங்களிடம் நாணயங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்  சு.கதிரேசன் -84899 89637 ,சாதிக்அலி 99655 31452
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top