அரசர்குளம் கீழ்பாதி மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.

Unknown
0
அரசர்குளம் கீழ்பாதி மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.

இந்த கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன்₹15,017 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹12,017 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,017 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹8,017 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க 53+2 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹400 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top