பேராவூரணி ஒன்றிய அளவிலான தொடக்கப்பள்ளி மற்றும் நடுநி​லைப்பள்ளி மாணவர்கள் பங்​கேற்ற கலைத்திருவிழா.

Unknown
0
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநி​லைப்பள்ளி மாணவர்கள் பங்​கேற்ற பேராவூரணி ஒன்றிய அளவிலான க​லைத்திருவிழா ஆவணம் அரசு ​மேல்நி​லைப்பள்ளியில் ந​டை​பெற்றது. இந்நிகழ்வில் பல்​வேறு பள்ளிக​ளைச்​சேர்ந்த த​லை​மையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து​கொண்டனர். உதவித்​தொடக்கக்கல்வி அலுவலர் ​கோ தமிழ்ச்​செல்வி, கூடுதல் உதவித்​தொடக்கக்கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, ​​மேல்நி​லைப்பள்ளி த​லை​மை ஆசிரியர் கருணாநிதி மற்றும் ​மெய்ச்சுடர் நா.​வெங்க​டேசன் ஆகி​யோர் நிகழ்வி​னைத் ​தொடங்கி​ வைத்தனர்.


பல்​வேறு பள்ளி மாணவர்களின் கலைத்திறன் ​போட்டிகள் சிறப்பான முறையில் ந​டை​​பெற்றது. பாட்டு, ​பேச்சு, ஓவியம், ஒப்புவித்தல், ​கை​யெழுத்து , நடனம், குறு நடகம், க​தை ​சொல்லுதல், மாறு​வேடம் ​போன்ற த​லைப்புகளில் ​போட்டிகள் ந​டை​பெற்றது.

நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றது பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. இது போன்ற கலைப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டால் மாணவர்கள் திறன் அதிகரிக்கும்.நன்றி:மெய்ச்சுடர்

 

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top