
சந்திர கிரஹணம் துவங்கியது.
January 31, 2018
0
152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய வகை சந்திர கிரஹணம் துவங்கியது.நிலா சிவப்பு நிறமாக மாறும் இந்த கிரஹணமானது மாலை 5.18 மணிக்கு துவங்கியது. இரவு 8.41 மணி வரை வெறும் கண்களால் பார்க்கலாம். மாலை 6.21 மணிக்கு தெளிவாகவும், இரவு 7.37 மணிக்கு முழு சந்திர கிரஹணத்தையும் பார்க்கலாம்.

Tags
Share to other apps