பேராவூரணியில் பொங்கல் சந்தையில் பொருள்கள் விற்பனை மந்தம்.

Unknown
0
பேராவூரணியில் இன்று பொங்கல் சந்தைக்கு மக்கள் வராததால் கரும்பு,மஞ்சள்கொத்து, தேங்காய், பூக்கள் உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை மந்தமாக உள்ளது. 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top