கீரமங்கலம் மெய்நின்ற நாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா.

Unknown
0
கீரமங்கலத்தில் மெய்நின்றநாதர் கோவில் மகா சிவராத்திரி விழா. இக்கோவில் 81 அடியில் சிவன் சிலை உள்ளது. இந்த சிலையை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினசரி சிவபக்தர்கள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் உள்பட பக்தர்கள் வந்து சிவன் சிலையை வலம் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். கீரமங்கலத்தில் உள்ள பிரமாண்ட சிவன் சிலை கொண்ட மெய்நின்றநாதர் கோவில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.











நன்றி:Dasan

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top