பேராவூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலை முறையாக நடத்த
வலியுறுத்தி சாலை மறியல்
Unknown
March 30, 2018
0
பேராவூரணி அடுத்த காலகம் சத்திரம் என்ற இடத்தில் பட்டுக்கோட்டை- பேராவூரணி சாலையில் புதன்கிழமை மாலை பொதுமக்கள் உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலை முறையாக நடத்த வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.