
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடியிருப்போர் பிரச்சனைக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
March 28, 2018
0
நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் நூறு ஆண்டுகளு க்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து அனுபவம் செய்து வரும் ஏழை மக்களை அப்புறப்படுத்தும் முயற்சியை கண்டித்தும், இது சம்பந்தமாக போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags
Share to other apps