
பேராவூரணியில் அனைத்து கட்சிகள் சாலைமறியல் ஆர்ப்பாட்டம்.
April 03, 2018
0
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைத்திட வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பேராவூரணி பெரியார் சிலை அருகில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் நடைபெற்றது.


Tags
Share to other apps