பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், மாணவர்கள் பெருந்தலைவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.