டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறப்பு.

0
கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலன் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் விவசாய பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று (22.07.2018) தண்ணீர் திறந்து விட்டார்கள்.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top